திரைப்படம் : அக்னி நட்சத்திரம்
பாடல் : கே. ஜே. ஜேசுதாஸ் , சித்ரா
நடிகர்கள்: கார்த்திக் , நிரோஷா , பிரபு, அமலா
இசை: இசைஞானி இளையராஜா
இதோ சில இனிமையான வரிகள் ...
கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானலல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சம் ஆனது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சம் ஆனது
உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்...
கிறுக்கல்கள்
- எனது கிறுக்கல்கள் (2)
- ஒரு துளி தொழில்நுட்பம் (2)
- டிவி serials (2)
- தத்துவம் (2)
- இவர்கள் தான் எழுத்தாளர்கள் (1)
- இவை தான் கவிதைகள் (1)
- இவைதான் திரைப்படங்கள் (1)
- கணினிக்குள் கண்ணோட்டம் (1)
ஞாயிறு, 7 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக