சுருக்கமான படக் குறிப்புகள். வில்லு, போக்கிரி போன்ற அரிய திரை பொக்கிஷங்களை பார்த்த ரசிகருக்கு இது சில வேலை போரடிக்க இடமுண்டு. விரிவான விமரிசனத்துக்கு இடமுண்டு.

* படத்தின் தரத்துக்கும் ஒழுங்குக்கும் ஒரு தொடர்புமில்லை
* திரைமயப்படுத்திய உண்மை சம்பவம் என்று இங்கு கருதப்படுபவை Documentary Drama எனப்படுபவை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
* திரைமயப்படுத்திய உண்மை சம்பவம் என்று இங்கு கருதப்படுபவை Documentary Drama எனப்படுபவை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
1. The Beautiful Mind (தெரிகிற Russel Crowe, பொது உண்மை சம்பவம் - நோபெல் பரிசு பெற்ற அறிஞரை பற்றியது )

2. The Pianist (திரைமயப்படுத்திய் உண்மை சம்பவம் - ஒரு ஜேர்மன் இராணுவ வீரன் யூத kalainaanukku உதவியது )

3. The Psycho ( இயக்கம் Alfred Hitchcock, திகில்- 1970 களை கலக்கிய மர்மத் திகில் )

4. My Fair Lady (காதல்- ஒரு அடிமட்டப் பெண்ணுக்கு எப்படி பண்பாடான Lady ஆகலாம் என்பதை சொல்லுவது )

5. The Patriot (திரைமயப்படுத்திய உண்மை சம்பவம்- scotland விடுதலை வீரனை patri)

6. Million Dollar Baby (இயக்கம் Clint East, குத்துச்சண்டை வீராங்கனை பற்றி )

7. The Godfather 1 (நடிகர் Marlon Brando - மாபியா கும்பலின் தோற்றம் பற்றி )

8. Ratatouille (அனிமேஷன்- எலி கூட Chef ஆகலாம் என்றது )

9. Enter the Dragon (நடிகர் Bruce லீ, பழி வாங்கும் படலம் )

10. Artificial Intelligence (சுருக்கம் A.I. , இயக்கம் Steven Spielberg - ரோபோக்களின் எதிர்காலத்துடன் தாய்ப்பாசத்தை கலப்பது )

11. Flags of Our Fathers (இயக்கம் Clint Eastwood - அமெரிக்கஎ தேசியக் கொடியின் உண்மையான மதிப்பை பற்றி )

12. Life is Beautiful (திரைமயப்படுத்திய உண்மை சம்பவம், இத்தாலிய- உலக யுத்ததில் யூத தந்தையின் அவலம் பற்றி )

13. English Patient ( வேற்று நாட்டில் விபத்துக்கு உள்ளாகும் vaanodyin uNmai therikira pothu )

14. The Green Mile (நடிகர் Tom Hanks - மரண தண்டனையின் கசப்பு பற்றி )

15. Forrest Gump (நடிகர் Tom Hanks)

16. Saving Private Ryan (இயக்கம் Steven Spielberg - சாதரண அமெரிக்க வீரன் ஒருவனை உலக யுத்தத்தில் காப்பாற்றுவது பற்றி )

17. The Reader (நடிகை Kate Winslet - வாசிப்பை அதிகம் விரும்பும் ஜேர்மன் பெண் ஒருத்தியின் மறுபக்கம் )


1 கருத்து:
அருமையான இடுக்கை நண்பா!
கருத்துரையிடுக