
இது மிக சர்ச்சைக்குரிய அலசல்.
இதில் நான் எடுத்திருக்கும் நிலை அதன் தீய சமுதாய தாக்கங்கள் பற்றி ...
இதன் தீவிரத்தை பத்திரிகைகளில் இதற்கென ஒரு பக்கத்தை ஒதுக்கிய விதத்தில் இருந்து தெரிகிறது ...
இது வரை வந்த தொடர்களை பார்த்தால்:
மஞ்சள் மகிமை
குங்குமம்
கலசம்
மெட்டி ஒலி
செல்வி
சித்தி
.
.
.
இது அந்த தொடர்களை போலவே நீண்டு செல்ல...
இனி வர கூடியவை:
கூந்தல்
சேலை
டெனிம்
மல்லிகை பூ
வளையல்
ஊசி
டேடிங் மகிமை
நீண்டு செல்கிறது....
இதுவும் நீளும் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக